காட்பாடி ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிளை திருடி வந்த 3 பேர் கைது

0 449
காட்பாடி ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிளை திருடி வந்த 3 பேர் கைது

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்த புகார்களை அடுத்து போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். வாகன சோதனையின் போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 2 வாகனங்களில் ஒன்று திருடிய மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார், கோவிந்தராஜ், விஜயகாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments