விருப்ப பணி ஓய்வில் செல்வதாக நிர்பந்தித்து கையெழுத்து... மாஞ்சோலை தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் மீது புகார்....

0 509

குத்தகை காலம் முடியும் முன்பே விருப்ப பணி ஓய்வில் செல்வதாக மாஞ்சோலை தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் நிர்பந்தித்து கையெழுத்துப் பெற்றதாகவும், தங்களுக்கு மாஞ்சோலையை விட்டு செல்ல ஒப்புதலும், விருப்பமும் இல்லை என்றும் கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் ஏற்று நடத்தவேண்டும் என்று  அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments