கூண்டுகளில் வளர்க்கப்படும் புறாக்களுக்கான பந்தயம்...

0 387

கோவை, புலியகுளத்தில் 19 வது ஆண்டாக கூண்டுகளில் வளர்க்கப்படும் புறாக்களுக்கான பந்தயத்தில், 16 புறாக்கள் பங்கேற்றன.

காலை 7 மணிக்கு உரிமையாளர்கள் புறாக்களை போட்டியில் பறக்க விட்டனர்.

மாலை 6 மணியை தாண்டி எட்டு மணிக்குள் கூண்டுக்கு திரும்பும் புறாக்களை போட்டி நடத்துபவர்கள் கண்காணித்து முதல் 3 இடங்களுக்கு தேர்வு செய்வார்கள்.

இரவு 8 மணியை தாண்டி பறக்கும் புறா போட்டியில் இருந்து விலக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments