அதிமுக பிரமுகர் நள்ளிரவில் ஓட ஓட வெட்டிக் கொலை.. கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை...

0 454

கடலூர் மாவட்டம் வண்டி பாளையம் பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் புஷ்பநாதன்என்பவர் நேற்று நள்ளிரவு ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கலா அல்லது முன்விரோதம் காரணமா என விசாரித்து வரும் நிலையில் சந்தேகத்தின் பேரில் அ.தி.மு.கவைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்கும் வரை புஷ்பநாதன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments