டி-20 உலக கோப்பையை வென்ற இந்தியா - ரசிகர்கள் உற்சாகம்

0 363


20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை தீவுத்திடலில் உள்ள பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்

இதே போன்று சென்னை அண்ணாசாலையில் கட்டப்பட்ட பெரிய திரையில், கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்திய அணியின் வெற்றியை சிலர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டாடினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments