புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரமாண்ட திரையில் உலக கோப்பை இறுதிப் போட்டியை ரசித்த ரசிகர்கள்

0 1321

புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான திரையில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் ரசிகர்களும் கண்டு ரசித்தனர்.

காந்தி சிலை அருகில் இந்தியா-தென் ஆப்பிரிக்காவின் இறுதி ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது. வார இறுதி நாள் என்பதால் பெரும் திரளாக மக்கள் திரண்டிருந்தனர். இந்தியா வெற்றி பெற்றதையடுத்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments