இடைத்தரகர்கள் தலையீட்டை முழுமையாக தடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு இனிமேல் ஆதார் அட்டை கட்டாயம்?

0 589

திருப்பதியில் இடைத்தரகர்கள் தலையீட்டைத் தடுக்க பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இது குறித்து ஆதார், ஜியோ, டி சி எஸ் மற்றும் தேவஸ்தானத்தின் தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் நீண்ட ஆலோசனை மேற்கொண்டார்.

நிறைவாக விரைவில் ஆதார் மூலம் இடைத்தரர்களின் தலையீட்டை தடுக்க தேவையான செயல் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments