பொள்ளாச்சி அருகே துக்க நிகழ்வில் மது அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு

0 450

பொள்ளாச்சி அருகே துக்க நிகழ்வில் மது அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 பேரின் நிலைமை மோசமான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஞ்ச நாயக்கனூரைச் சேர்ந்த ரவி, மகேந்திரன்உள்ளிட்ட 5 பேர், கேரளாவை ஒட்டிய மாவடப்பு எனும் பழங்குடியின கிராமத்திலிருந்து கேரள சரக்கு என்று கூறி ஒன்றை வாங்கி வந்து குடித்தாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து 5 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், ரவி, மகேந்திரன்இருவரது நிலைமை மோசமாகியதாகத் தெரிகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments