எல்லோரும் கெட்ட தலைவர்கள் இல்லை - விஜய்யின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதில்

0 806

தமிழகத்துக்கு நல்ல தலைவர்கள் அதிகம் தேவை என்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, எல்லோரும் கெட்டத் தலைவர்கள் இல்லை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments