பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் மோதி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு ; 2 பேர் படுகாயம்

0 775

கர்நாடக மாநிலம் பேடகி அருகே பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது, டெம்போ டிராவலர் அதிவேகமாக மோதியதில் அதில் பயணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர்.

ஆவேரி பகுதியை சேர்ந்த ஆதர்ஷா என்பவர் ஐந்து ஆண்டு காலமாக வாடகை வாகனத்தை ஓட்டிவந்த நிலையில், சொந்தமாக டெம்போ டிராவலர் வாங்கியதால் குடும்பத்துடன் சவுந்தட்டியில் உள்ள எல்லம்மா கோயிலில் பூஜை செய்துவிட்டு திரும்பும்போது விபத்து நேரிட்டுள்ளது.

அதிகாலை 4 மணி அளவில் குண்டேனஹள்ளி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறத

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments