ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 வாரங்களில் ரூ.7 கோடிக்கு ஏலம் போன பருத்தி

0 373

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி வட்டாரங்களில் பருத்தியில் முதல் சுற்று பஞ்சு எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வார ஏலத்தில் சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்று, 4 ஆயிரம் குவிண்டால் பருத்திப் பஞ்சுகளை ஏலத்துக்கு வைத்திருந்தனர். இதில் சராசரியாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு 6 ஆயிரத்து 909 ரூபாய்க்கு ஏலம் போனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments