இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 2144

இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை மற்றும் புறகநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments