ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு 70 பேர் படுகாயம் .. 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின

0 545

ரஷ்யாவில் கோமி குடியரசு பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14 பெட்டிகளுடன் 232 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த ரயிலின் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன.

விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments