ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் 3 புதிய கிரிமினல் சட்டங்கள்

0 737

ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள 3 புதிய கிரிமினல் சட்டங்களை நடைமுறைப்படுத்த காவல்துறை, சிறைத்துறை, தடயவியல் துறை நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் சுமார் 5 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் குடிமக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு அமைச்சகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வலைப்பதிவுகளில் 40 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments