ரேஸ் காரில் 222 கி.மீ ஸ்பீடில் பறந்த அஜித் - மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ வைரல்

0 1801


துபாயில் உள்ள அதிவேக ரேஸ் கார் மைதானத்தில் நடிகர் அஜீத் 222 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிய வீடியோவை அவரது மேலாளர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், சில நாள்களுக்கு முன் துபாயில் அவர் ரேஸ் கார் ஓட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments