பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக முடிவு
உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக திட்டம்
பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக முடிவு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு
அனுமதி கிடைக்கவில்லை என்றால் அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டி சட்டமன்ற கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்
Comments