ஐஸ்வர்யா-உமாபதி தம்பதி குலதெய்வ கோயிலில் வழிபாடு...

0 590

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்ட இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி புதுக்கோட்டை மாவட்டம் ராராபுரத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தினர்.

திருவேட்டழகர் கோவில் சாமியை வழிபட்ட பின்னர் அங்குள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற தம்பதியர் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments