குடிநீர் வாரிய அலுவலத்தை மதுக்கூடமாக மாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0 414

மதுரை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம் என்பவரும் மின் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ் என்பவரும் சோழவந்தான் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்துக்குள் பணி நேரத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

குடிநீர் மோட்டார்களை இயக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய சூழலில் அரசாங்கம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிய அலுவலகத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வரும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments