சென்னையில், டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை குறிவைத்து பழகி பணம், நகை பறித்துவந்த 3 பேர் கைது

0 446

சென்னையில், டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை குறிவைத்து பழகி, பின் தனியாக வரவழைத்து பணம் பறித்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சினிமா துறையில் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றிவரும் திருமணம் ஆகாத 56 வயது நபர் ஒருவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான grindr ஆப் மூலம் தனக்கு அறிமுகமான ஆண் நண்பரை முதன்முறையாக நேரில் சந்திக்க வடபழனியில் உள்ள ஆண் நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த 2 பெண்களும், 5 ஆண்களும் சேர்ந்து சவுண்ட் எஞ்சினியரை 2 நாட்களாக கட்டி வைத்து தாக்கி, ஜி-பே மூலம் 27 ஆயிரம் ரூபாயையும், அவரது பைக்கையும் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments