அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின்போது லாரி எடுத்து வந்ததை தடுக்க தவறிய 4 காவலர்கள் பணியிட மாற்றம்
சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது லாரி எடுத்து வரப்பட்டதை தடுக்க தவறியதாக சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது நின்று பேசுவதற்காக லாரி கொண்டு வரப்பட்ட நிலையில், அனுமதி மறுத்த போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Comments