பொள்ளாச்சியில் கடந்த 2 நாட்களில் 1,322 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்... விற்பனைக்காக பதுக்கியும் வைத்த 12 பேர் கைது....

0 322

பொள்ளாச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனைகளில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தியும், விற்பனைக்காக பதுக்கியும் வைத்திருந்தவர்களை கைது செய்து 1,322 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி பென்னாபுரம் பிரிவில் 822 வெளிமாநில மதுபாட்டில்களை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராம்நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 9 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments