ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்... குவிண்டால் பருத்தி சராசரியாக ரூ.7,000-க்கு ஏலம்...

0 385

மயிலாடுதுறை மாவம்மட் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இரண்டாவது வாரமாக நடைபெற்ற மறைமுக ஏலத்தில், சராசரியாக ஒரு குவிண்டனால் பருத்தி ஏழாயிரம் ரூபாய்க்கு விலை போனது.

மொத்தம் 3 ஆயிரத்து 500 குவிண்டால் பருத்தி இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாகவும், வியாபாரிகளும் மில் அதிபர்களும் அதிக விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments