சட்டமன்றத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்....
சட்டமன்றத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டத்தமிழ் என்ற புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments