மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுவாரா?

0 393

மக்களவை சபாநாயகர் யார் என்பதை பாஜக இன்று அறிவிக்க உள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு சபாநாயகர் தேர்தலுக்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் முடிவடைவதால் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இல்லத்தில் நள்ளிரவு வரை மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

கடந்த மக்களவையில் சபாநாயகராக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments