பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் - முதலமைச்சர்
புது மண தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக பகுதி செயலாளர் அன்புதுரை இல்லத் திருமண விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Comments