8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0 384

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

2 மாவட்டங்களுக்கு ஜூன் 25, 26ல் மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மிக கனமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு ஜூன் 25, 26ல் கனமழைக்கு வாய்ப்பு

நாளை, நாளை மறுநாள் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments