கள்ளச்சாராய விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை: தமிழிசை

0 341

கிண்டி, சென்னை

சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை: தமிழிசை

''சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்''

ஆளுநரை சந்தித்தபின் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

கள்ளச்சாராய விவகாரத்தை தமிழக அரசு கையாளும் விதம் சரியில்லை: தமிழிசை

சிபிசிஐடி விசாரணையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை: தமிழிசை

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்: தமிழிசை

செவ்வாய்கிழமையே கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்; புதன்கிழமை தான் விஷயம் வெளியில் வந்துள்ளது: தமிழிசை

கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினருக்கு தொடர்பு உள்ளது: தமிழிசை

சிபிஐ விசாரணையைக் கண்டு திமுகவினர் அஞ்சுவது ஏன்?: தமிழிசை

குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் நீட் விவகரத்தை சிபிஐ விசாரிக்கிறது: தமிழிசை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments