சாதியின் பெயரால் இருந்த 2 தெருக்களுக்கு புதிய பெயர்...

0 520

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அம்பாப்பூர் கிராமத்தில் சாதியின் பெயரால் இருந்த 2 தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த 3 கிராமசபை கூட்டங்களில் சாதி பெயருள்ள தெருவின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இதனையடுத்து அரசு நடவடிக்கைகளுக்கு பிறகு  அப்துல்கலாம் நகர் முதல் தெரு மற்றும் அப்துல்கலாம் நகர் 2 ஆவது தெரு என பெயர் சூட்டபட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments