விஷச்சாராய சம்பவத்தில் 12வது நபராக ஒருவர் கைது.. 3 பேரல் விஷச்சாராயம் பறிமுதல்

0 353

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், மெத்தனாலை கைமாற்றியதாக கதிர் என்பவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கைது எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கைதாகியுள்ள கண்ணன் என்பவரின் உறவினரான இந்தக் கதிர், பண்ருட்டியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேலிடம் கொடுக்கப்பட்ட மெத்தனாலை கள்ளக்குறிச்சி கொண்டு சென்று சின்னதுரையிடம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கதிரிடமிருந்து கார் ஒன்றையும் மூன்று பேரல் விஷச்சாராயத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments