தமிழகத்தில் மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளன: கமல்

0 375

தமிழகத்தில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த பின் பேசிய கமல், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கைக்கு நிகராக மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் கவுன்சிலிங் சென்டர்களும் இருக்க வேண்டும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments