சாராயம் குடித்து இறந்தவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை...

0 480

ள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்த 56 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், சின்னசேலம் அருகே மாதவச்சேரி கிராமத்தில் கடந்த 18-ம் தேதி விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஜெயமுருகன் என்பவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இவரும் விஷ சாராயம் குடித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததை அடுத்து, மாதவசேரியில் சாராயம் விற்ற ராமர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments