விஷ சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 5 பேர் வீடு திரும்பினர்

0 423

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்து பேர் இன்று வீடு திரும்பினர்.

அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 17 பேரில் 5 பேர் குணமடைந்த நிலையில் 12 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments