விண்ணுக்கு செயற்கைக்கோளை சுமந்து சென்று மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் புஷ்பக் ஏவுகலன் மீண்டும் வெற்றிகரமாக சோதனை

0 423

புஷ்பக் ஏவுகலன் வெற்றிகரமாக சோதனை

விண்ணுக்கு செயற்கைக்கோளை சுமந்து சென்று மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் புஷ்பக் ஏவுகலன் மீண்டும் வெற்றிகரமாக சோதனை

ஏற்கனவே 2 சோதனைகள் வெற்றிபெற்ற நிலையில், இறுதி கட்ட சோதனையையும் வெற்றிபெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு

செயற்கைக்கோள், விண்கலத்தை விண்ணுக்கு சுமந்து சென்று மீண்டும் திரும்பும் வகையில் புஷ்பக் ஏவுகலன் வடிவமைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments