தடை செய்யப்பட்ட மெத்தனால், ரசாயன மூலப்பொருட்கள் பதுக்கி விற்பனை... தனியார் ரசாயனக் கிடங்கின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை

0 484

சென்னை அடுத்த செங்குன்றம் அருகே தனியாருக்கு சொந்தமான ரசாயனக் கிடங்கில் போலீசார் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டனர்.

மெத்தனால் மற்றும் ரசாயன மூலப் பொருட்கள் பதுக்கி விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மெத்தனால் மற்றும் மூலப் பொருட்களைப் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments