மார்க்கெட் கடைகளில் 300 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்...

0 379

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 300 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 வாழைத்தார்களை பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் 2 பழக்கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments