தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு: எல்.முருகன்

0 271

தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு 11 லட்சம் கோடி ரூபாய்  வழங்கியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பேட்டியளித்த அவர், தேர்தலில் தாம் வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும், அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கு இரண்டாவது முறையாகவும் அமைச்சர் பதவியை பிரதமர் மோடி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments