அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் உயிரிழப்பு

0 398

அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில், ஃபோர்டைஸ் என்ற நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மீதும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டத்தில் இரு போலீசார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய டிராவிஸ் இயூஜீன் என்ற 44 வயது நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆர்கன்சாஸ் ஆளுநர் சாரா தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments