கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனத்தில் இருந்து கீழே விழுந்த 2 மாணவிகள்

0 572

குஜராத்தின் வடோதரா நகரில் ஓடும் காரில் இருந்து 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு மாணவிகள் கதவு திறந்து வெளியே விழுந்தனர். மாணவிகள் விழுந்தது தெரியாமல் அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

மாணவிகள்கீழே விழுந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் உதவி செய்தனர். கடந்த புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து போலீசார் வாகன ஓட்டிவந்த நபரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments