வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் சாராய ஊறல்கள் அழிப்பு...

0 446

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக, வேலூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் ட்ரோன் மூலமாக சோதனை மேற்கொண்டு, கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

கல்வராயன் மலைத்தொடரான ஜவ்வாது மலையில் சோதனை நடத்திய போலீசார், பேரனாம்பட்டு சத்கர் மலைப் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டறிந்து அழித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments