பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் பலி...

0 459

ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் பெண்ட்டபாடு கிராமத்தில் ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த கார் மோதியதில், பைக்கில் பயணித்த 2 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments