இராமேஸ்வரத்தில் யோகா செய்த இணை அமைச்சர் சஞ்சீவ் தத் ...

0 268

சர்வதேச யோகா தினத்தையொட்டி இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் தத் கலந்துக்கொண்டார்.

இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் அங்கிருந்த தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments