அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த ஹமாஸ் தளபதி...

0 547

ஹமாஸ் தளபதி ஒருவரை துல்லிய தாக்குதல் நடத்திக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7- ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுபவர் அகமது ஹஸான்.

தொலைதூரத்தில் இருப்பவர்களை குறி பார்த்து சுட உதவும் ஸ்னைப்பர் ரைபிள் வைத்துள்ள ஹமாஸ் போராளிகளுக்கு, அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்தபடி, அகமது ஹஸான் உத்தரவுகளை பிறப்பித்து வந்ததாக கூறப்படுகிறது.

.பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் போர் விமானம் மூலம் துல்லியமாக ஏவுகணை வீசி அகமது ஹஸானைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments