சர்வதேச யோகா தினம் ஈஷா மையத்தில் யோகா செய்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

0 275

சர்வதேச யோகாதினத்தையொட்டி ஈஷா மையம் சார்பில் கோயம்புத்தூரின் பல்வேறு இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன. ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் CRPF வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று யோகா செய்தார்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments