பள்ளிப்பட்டு சார்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5 மணி நேர விசாரணை, ரூ.11 லட்சம் பறிமுதல்

0 411

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளரின் காரில் இருந்த 11 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.

பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொறுப்பு சார்பதிவாளர் மோகன்ராஜ் காரை வழிமறித்து சோதனை நடைபெற்ற நிலையில், கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அவர் மறுத்தார். இதனையடுத்து, சார்பதிவாளரை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று 5 மணி நேரமாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments