கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 43-ஆனது
கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 43-ஆனது
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43-ஆக உயர்வு
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் என்ற 55 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்
Comments