விஷச்சாராய சம்பவம் - விசாரணை ஆணையம் அமைப்பு... பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

0 1112
விஷச்சாராய சம்பவம் - விசாரணை ஆணையம் அமைப்பு

விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம்

விஷச்சாராயம் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல்

"சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை"

பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

மெத்தனால் உற்பத்தி & இருப்பை கண்டறிந்து அழிக்க உத்தரவு

உள்துறைச் செயலர், டிஜிபி 2 நாளில் விசாரித்து அறிக்கையளிக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம் அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய முதலமைச்சர் உத்தரவு

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து கைப்பற்றி அழித்திட போலீசாருக்கு முதல்வர் உத்தரவு

விஷச்சாராய சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

விஷச்சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதல்வர் உத்தரவு

உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி 2 நாட்களில் அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு

விஷச்சாராய சம்பவம் பற்றி விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம்
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments