தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று தொடக்கம்

0 226

தமிழகத்தில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பருவத் தேர்வு விடுமுறை முடிந்த நிலையில், 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்பட்டன.

முதலாம் ஆண்டு சேர இருக்கும் மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து, ஜூலை முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments