கனடா படப்பிடிப்புக்காக வந்து, நகர வீதிகளிலும் கிளப்புகளிலும் சுற்றிய ஜாக்கி சான் ரசிகர்களுடன் சேர்ந்து உற்சாக நடனம்

0 673

கனடாவின் மான்ட்ரியலில் படப்பிடிப்புக்காக வந்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், அங்குள்ள கிளப் ஒன்றுக்கு திடீரென வருகை தந்தார்.

இதனால் அவர் ரசிகர்கள் உற்சாகமடைந்து நடனமாடி வரவேற்றனர். வெள்ள டி.சர்ட் புளூ பேண்ட், கண்ணாடி மற்றும் நரைமுடியுடன் அடையாளமே தெரியாமல் காட்சியளித்த ஜாக்கி சானும் தமது ரசிகர்களுடன் சேர்ந்து சில அடிகள் எடுத்து வைத்து ஆடினார்.நம்ம ஹீரோவுக்கு வயசாயிடுச்சு என்று ரசிகர்கள் அவரை அன்புடன் கலாய்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments