இடைத்தேர்தலைப் புறக்கணித்த எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் புறக்கணிப்பார்கள்: ஆர்.எஸ். பாரதி

0 387

இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் ஓட்டு போட்டு புறக்கணிப்பார்கள் என்று  மயிலாடுதுறை அருகே நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறினார்.

அதிமுகவினர் யாரும் தேர்தலில் ஓட்டு போடக்கூடாது தேர்தலில் கலந்து கொள்ள கூடாது என்று அறிக்கைவிட எடப்பாடி தயாரா என்றும் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments