நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சலுகைகளை வழங்க அறிவுறுத்தல்: அமைச்சர் சிவசங்கர்

0 346

நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் ஏற்கனவே உள்ள சலுகைளின்படி அரசு பேருந்துகளில் 50 சதவீத பயணக் கட்டணத்துடன் இசைக்கருவிகளை இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள், அதிகாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கை மூலம் இதனை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments